Text copied!
Bibles in Tamil

பிரச 3:22 in Tamil

Help us?

பிரச 3:22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?
பிரச 3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்