Text copied!
Bibles in Tamil

பிரச 3:20-21 in Tamil

Help us?

பிரச 3:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது.
21 உயர ஏறும் மனிதனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
பிரச 3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்