Text copied!
Bibles in Tamil

பிரச 3:12-13 in Tamil

Help us?

பிரச 3:12-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
13 அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி.
பிரச 3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்