Text copied!
Bibles in Tamil

பிரச 2:23-25 in Tamil

Help us?

பிரச 2:23-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே.
24 மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.
25 அவனைவிட நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? அவனைவிட விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்?
பிரச 2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்