Text copied!
Bibles in Tamil

பிரச 2:15-16 in Tamil

Help us?

பிரச 2:15-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
பிரச 2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்