Text copied!
Bibles in Tamil

பிரச 1:4-5 in Tamil

Help us?

பிரச 1:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
5 சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது.
பிரச 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்