Text copied!
Bibles in Tamil

பிரச 1:16-17 in Tamil

Help us?

பிரச 1:16-17 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன்.
பிரச 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்