Text copied!
Bibles in Tamil

பிரச 11:2-3 in Tamil

Help us?

பிரச 11:2-3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
3 மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
பிரச 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்