Text copied!
Bibles in Tamil

பிரச 10:20 in Tamil

Help us?

பிரச 10:20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.
பிரச 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்