Text copied!
Bibles in Tamil

பிரச 10:2-4 in Tamil

Help us?

பிரச 10:2-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
3 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.
4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
பிரச 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்