Text copied!
Bibles in Tamil

பிரச 10:18-19 in Tamil

Help us?

பிரச 10:18-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
பிரச 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்