Text copied!
Bibles in Tamil

நீதி 9:12-17 in Tamil

Help us?

நீதி 9:12-17 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
13 மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
14 அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
15 தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
16 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
17 மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
நீதி 9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்