Text copied!
Bibles in Tamil

நீதி 8:9-10 in Tamil

Help us?

நீதி 8:9-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
10 வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
நீதி 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்