Text copied!
Bibles in Tamil

நீதி 8:20-23 in Tamil

Help us?

நீதி 8:20-23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
21 அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
22 யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
23 பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
நீதி 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்