Text copied!
Bibles in Tamil

நீதி 8:12-13 in Tamil

Help us?

நீதி 8:12-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
13 தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
நீதி 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்