Text copied!
Bibles in Tamil

நீதி 7:17-19 in Tamil

Help us?

நீதி 7:17-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
18 வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
19 கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
நீதி 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்