Text copied!
Bibles in Tamil

நீதி 7:10-11 in Tamil

Help us?

நீதி 7:10-11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11 அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
நீதி 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்