Text copied!
Bibles in Tamil

நீதி 5:6-7 in Tamil

Help us?

நீதி 5:6-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
நீதி 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்