Text copied!
Bibles in Tamil

நீதி 5:13-16 in Tamil

Help us?

நீதி 5:13-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
14 சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
நீதி 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்