Text copied!
Bibles in Tamil

நீதி 4:5-6 in Tamil

Help us?

நீதி 4:5-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
நீதி 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்