Text copied!
Bibles in Tamil

நீதி 4:13-14 in Tamil

Help us?

நீதி 4:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
நீதி 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்