Text copied!
Bibles in Tamil

நீதி 4:11-14 in Tamil

Help us?

நீதி 4:11-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12 நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
நீதி 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்