Text copied!
Bibles in Tamil

நீதி 30:31-32 in Tamil

Help us?

நீதி 30:31-32 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
நீதி 30 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்