Text copied!
Bibles in Tamil

நீதி 30:24-27 in Tamil

Help us?

நீதி 30:24-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
27 ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
நீதி 30 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்