Text copied!
Bibles in Tamil

நீதி 30:21-23 in Tamil

Help us?

நீதி 30:21-23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது.
22 அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
நீதி 30 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்