Text copied!
Bibles in Tamil

நீதி 2:19-20 in Tamil

Help us?

நீதி 2:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.
நீதி 2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்