Text copied!
Bibles in Tamil

நீதி 29:25-26 in Tamil

Help us?

நீதி 29:25-26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26 ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
நீதி 29 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்