Text copied!
Bibles in Tamil

நீதி 28:20-21 in Tamil

Help us?

நீதி 28:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
21 பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.
நீதி 28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்