Text copied!
Bibles in Tamil

நீதி 27:23-24 in Tamil

Help us?

நீதி 27:23-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
24 செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
நீதி 27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்