Text copied!
Bibles in Tamil

நீதி 27:2-4 in Tamil

Help us?

நீதி 27:2-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
3 கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
4 கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
நீதி 27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்