Text copied!
Bibles in Tamil

நீதி 27:18-19 in Tamil

Help us?

நீதி 27:18-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
19 தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
நீதி 27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்