Text copied!
Bibles in Tamil

நீதி 27:11-12 in Tamil

Help us?

நீதி 27:11-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதி 27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்