Text copied!
Bibles in Tamil

நீதி 26:26-27 in Tamil

Help us?

நீதி 26:26-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
27 படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
நீதி 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்