Text copied!
Bibles in Tamil

நீதி 26:25-26 in Tamil

Help us?

நீதி 26:25-26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
26 பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
நீதி 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்