Text copied!
Bibles in Tamil

நீதி 26:20-21 in Tamil

Help us?

நீதி 26:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
நீதி 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்