Text copied!
Bibles in Tamil

நீதி 26:13-14 in Tamil

Help us?

நீதி 26:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
நீதி 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்