Text copied!
Bibles in Tamil

நீதி 25:26-28 in Tamil

Help us?

நீதி 25:26-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
27 தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
28 தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
நீதி 25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்