Text copied!
Bibles in Tamil

நீதி 25:23-24 in Tamil

Help us?

நீதி 25:23-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
24 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதி 25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்