Text copied!
Bibles in Tamil

நீதி 24:26-28 in Tamil

Help us?

நீதி 24:26-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
27 வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
28 நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
நீதி 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்