Text copied!
Bibles in Tamil

நீதி 24:21-23 in Tamil

Help us?

நீதி 24:21-23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
22 திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
நீதி 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்