Text copied!
Bibles in Tamil

நீதி 24:19-20 in Tamil

Help us?

நீதி 24:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
20 துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
நீதி 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்