Text copied!
Bibles in Tamil

நீதி 23:24-27 in Tamil

Help us?

நீதி 23:24-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
26 என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.
27 ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.
நீதி 23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்