Text copied!
Bibles in Tamil

நீதி 22:22-23 in Tamil

Help us?

நீதி 22:22-23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.
23 யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.
நீதி 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்