Text copied!
Bibles in Tamil

நீதி 22:13-15 in Tamil

Help us?

நீதி 22:13-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
15 பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
நீதி 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்