Text copied!
Bibles in Tamil

நீதி 21:8-9 in Tamil

Help us?

நீதி 21:8-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.
9 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
நீதி 21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்