Text copied!
Bibles in Tamil

நீதி 21:24-25 in Tamil

Help us?

நீதி 21:24-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.
25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
நீதி 21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்