Text copied!
Bibles in Tamil

நீதி 21:12-14 in Tamil

Help us?

நீதி 21:12-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
13 ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
14 இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.
நீதி 21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்