Text copied!
Bibles in Tamil

நீதி 20:18-21 in Tamil

Help us?

நீதி 20:18-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.
19 தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
20 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
21 ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
நீதி 20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்