Text copied!
Bibles in Tamil

நீதி 20:17-18 in Tamil

Help us?

நீதி 20:17-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
18 ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.
நீதி 20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்