Text copied!
Bibles in Tamil

நீதி 1:17-20 in Tamil

Help us?

நீதி 1:17-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
நீதி 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்